பரபரப்பாகும் இந்தியா - பாகிஸ்தான் டி20 போட்டி! இலங்கையில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

Colombo Indian Cricket Team Pakistan national cricket team T20 World Cup 2026
By Dhayani Feb 10, 2026 12:13 PM GMT
Report

எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

2026 டி20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதில்லை என்ற தனது முடிவிலிருந்து பாகிஸ்தான் அரசு தற்போது பின்வாங்கியுள்ளது.

சர்ச்சைக்குரிய கொழும்பு பிரபல பாடசாலையின் காணொளி! சட்ட உதவியை நாடியுள்ள குழு

சர்ச்சைக்குரிய கொழும்பு பிரபல பாடசாலையின் காணொளி! சட்ட உதவியை நாடியுள்ள குழு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இதற்கு முன்னதாக எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி இந்திய அணிக்கு எதிராகப் பாகிஸ்தான் விளையாடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பரபரப்பாகும் இந்தியா - பாகிஸ்தான் டி20 போட்டி! இலங்கையில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் | Special Security For The India Pakistan Match

ஆனால், நேற்று பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC), பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட தொடர் ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, எதிர்வரும்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி நடைபெறவுள்ளது.

விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் 

இதேவேளை, ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமருடன் தொலைபேசியில் இது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்ட நிலையில், பாகிஸ்தான் அரசாங்கமும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.  

பரபரப்பாகும் இந்தியா - பாகிஸ்தான் டி20 போட்டி! இலங்கையில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் | Special Security For The India Pakistan Match

எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறாத ஒரு சூழ்நிலைய இருந்த நிலையில், அரசாங்கம் கடந்த சில நாட்களாகப் பல்வேறு தலையீடுகளை மேற்கொண்டதுடன், அதன் இறுதிப் பெறுபேறாகத் தற்போது இந்தப் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இப்போட்டியைப் பார்வையிட பெருமளவான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதனைக் கருத்தில் கொண்டு பொலிஸார் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய கொழும்பு பிரபல பாடசாலையின் காணொளி! சட்ட உதவியை நாடியுள்ள குழு

சர்ச்சைக்குரிய கொழும்பு பிரபல பாடசாலையின் காணொளி! சட்ட உதவியை நாடியுள்ள குழு

இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள வெளிநாட்டில் தலைமறைவாகிய ஆபத்தான நபர்கள்

இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள வெளிநாட்டில் தலைமறைவாகிய ஆபத்தான நபர்கள்

 

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US