ஈஸ்டர் வாரத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
Sri Lanka Army
Sri Lanka
Easter Attack Sri Lanka
By Kamal
ஈஸ்டர் வாரத்தை முன்னிட்டு நாட்டில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று முதல் இந்த விசேட பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஈஸ்டர் வாரத்தில் நாடு முழுவதிலும் காணப்படும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விசேட பாதுகாப்பு

இன்று காலை முதல் இந்த விசேட பாதுகாப்பு வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேவை ஏற்பட்டால் பொலிஸாருக்கு உதவும் வகையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோரும் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US