கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொசன் பௌர்ணமி தினத்தில் விசேட திட்டம் - விகாராதிபதியின் நெகிழ்வு

Poson poya day Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Rakesh Jun 29, 2026 11:12 AM GMT
Report

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், மக்கள் அரிசியைக் கடனில் பெற்றாவது தானசாலைகளை நடத்த முன்வந்துள்ளது.

இந்த திட்டமானது, பௌத்த கலாசாரத்தையும் தான தர்மப் பாரம்பரியத்தையும் எந்தவொரு சக்தியாலும் அழிக்க முடியாது என்பதற்கான மிகப்பெரிய சான்றாகும் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹாங்குனவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி கொடுப்பனவுகளுக்கான வர்த்தமானி அறிவித்தல்! அரசாங்கம் விளக்கம்

இறக்குமதி கொடுப்பனவுகளுக்கான வர்த்தமானி அறிவித்தல்! அரசாங்கம் விளக்கம்

மிஹிந்தலை ரஜமஹா விகாரை வளாகத்தில் நேற்று(28.06.2026) ஒலிபெருக்கி மூலம் பக்தர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தர்மப் பாரம்பரியத்திற்கான முக்கியத்துவம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழலில் 20 கிலோகிராம் அரிசியைக் கூட கடன் அல்லது தவணை முறையில் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது. அரச ஊழியர்களுக்குக்கூட சம்பளக் கழிப்பு முறையில் அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொசன் பௌர்ணமி தினத்தில் விசேட திட்டம் - விகாராதிபதியின் நெகிழ்வு | Special Program On Poson Pournami Day

எனினும், அந்தப் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்கள் அரிசியைக் கடனில் பெற்றாவது தானசாலைகளை நடத்த முன்வந்துள்ளனர். தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையிலும் இலட்சக்கணக்கான பக்தர்கள் மிஹிந்தலை புனித பூமிக்கு வருகை தருகின்றனர்.

அவர்களுக்காக இம்முறை நூற்றுக்கும் மேற்பட்ட தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மக்கள் தமது பொருளாதார சிரமங்களைப் பொருட்படுத்தாமல் தான தர்மப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது மிஹிந்தலை புனித பூமியுடனும் பௌத்த பாரம்பரியத்துடனும் மக்களுக்கு உள்ள ஆழமான பற்றையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றது.

7 நாட்களுக்கான ஏற்பாடுகள் நிறைவு

மிஹிந்தலை பொசன் வாரத்தின் போது விகாரையை அண்மித்த பகுதிகள், வாகன தரிப்பிடங்கள், நீராடும் இடங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை மையமாகக் கொண்டு பக்தர்களிடம் சிலர் சட்டவிரோதமாக பணம் அறவிட முயற்சிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, அத்தகைய நபர்களுக்கு ஒரு சதம்கூட வழங்க வேண்டாம்.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொசன் பௌர்ணமி தினத்தில் விசேட திட்டம் - விகாராதிபதியின் நெகிழ்வு | Special Program On Poson Pournami Day

உள்ளூராட்சி மன்றங்களால் சட்டபூர்வமாக அறவிடப்படும் சேவைக் கட்டணங்களைத் தவிர வேறு எவருக்கும் பணம் வழங்க வேண்டியதில்லை. ஏதேனும் கட்டணம் செலுத்த நேர்ந்தால் கட்டாயமாக பற்றுச்சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். பற்றுச்சீட்டு இன்றி எந்தவித பணமும் வழங்கக்கூடாது.

யாரேனும் சட்டவிரோதமாக பணம் கோரினால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும். இயன்றால் அவர்களின் புகைப்படத்தை எடுத்து பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும், மிஹிந்தலைக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் 7 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொசன் வாரத்தின் முழு காலப்பகுதியிலும் பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

கொழும்பு மாநகர சபையில் முறைகேடு - ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பில் வெளியாகவுள்ள வர்த்தமானி

கொழும்பு மாநகர சபையில் முறைகேடு - ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பில் வெளியாகவுள்ள வர்த்தமானி

அநுரவுக்கும் கோட்டாபயவின் கதியே..! சீலரத்ன தேரர் பகிரங்க எச்சரிக்கை

அநுரவுக்கும் கோட்டாபயவின் கதியே..! சீலரத்ன தேரர் பகிரங்க எச்சரிக்கை


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US