கொழும்பு மருதானையில் விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கை
Sri Lanka Army
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
Crime
By Aanadhi
கொழும்பு மருதானையில் விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று (27) மாலை மேற்கொள்ளப்பட்ட குறித்த விசேட சோதனை நடவடிக்கையின் போது மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சகல பிரதேசங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட சோதனை
போதைப்பொருள் ஒழிப்பு, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களைக் கைது செய்தல் மற்றும் ஏனைய குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மருதானை பொலிஸ் நிலையம் மாத்திரமன்றி வெளியில் இருந்தும் தருவிக்கப்பட்ட பொலிசார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் விசேட சோதனைக்கு ராணுவத்தினரின் உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US