மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள விசேட அறிவித்தல்
மக்கள் வங்கி (PEOPLE'S BANK) தனது வாடிக்கையாளர்களுக்கு விஷேட அறிவித்தலொன்றை வழங்கியுள்ளது.
பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு திறன்மிக்க சேவையை வழங்கும் நோக்குடன் கார்ட் கட்டண முறைமையை மேம்படுத்துவதனால் எதிர்வரும் 12ஆம் திகதி மு.ப 01.00 மணி முதல் மு.ப 03.00 மணி வரை பின்வரும் சேவைகளில் தடைகள் ஏற்படக்கூடும் என அறிவித்துள்ளது.
பரிவர்த்தனைகள்
இதன்படி மு.ப 01.00 மணி முதல் மு.ப 02.00 மணி வரை People's Pay Digital Wallet App சேவைகளில் தடைகள் ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும், மு.ப 02.00 மணி முதல் மு.ப 03.00 மணி வரை அனைத்து வித Credit மற்றும் Debit Card பரிவர்த்தனைகள், வர்த்தக நிறுவன சேவைகளில் (POS, IPG, MPOS) தடைகள் ஏற்படக்கூடும் என கூறியுள்ளது.
இதன் நிமித்தம் ஏற்படக்கூடிய வசதியீனங்களுக்காக நாம் பெரிதும் வருந்துவதாகவும் மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
