உடனடியாக பெற்றுக்கொள்ளவும்..! வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Driving Licence Department of Motor Vehicles vehicle imports sri lanka
By Dhayani May 22, 2026 07:18 AM GMT
Report

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தால் அச்சிடப்பட்ட சுமார் ஒரு இலட்சம் வாகன பதிவுத்தகடுகள் திணைக்களத்தின் வளாகத்தில் குவிந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட வாகன பதிவுத்தகடுகளை வாகன உரிமையாளர்கள் இன்னும் பெற்றுக்கொள்ளாத நிலையில் வளாகத்தில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மோசமடையும் வானிலை - பல பகுதிகளில் திடீர் மின்தடை

இலங்கையில் மோசமடையும் வானிலை - பல பகுதிகளில் திடீர் மின்தடை

உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

கொழும்பு மாவட்டம் தொடர்பாக, நாரஹேன்பிட்டவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும், நாடு முழுவதும் உள்ள ஏனைய மாவட்ட அலுவலகங்களிலும் அதிக எண்ணிக்கையிலான வாகனப் பதிவுத் தகடுகள் குவிந்துள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

உடனடியாக பெற்றுக்கொள்ளவும்..! வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் | Special Notice To Vehicle Owners

அதன்படி, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் வாகனப் பதிவுத் தகடுகளுக்கு விண்ணப்பித்து, இன்னும் அவற்றைப் பெறாத அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்களது வாகனப்பதிவுத் தகடுகளை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

30 ஜூன் 2026க்கு முன்னர் நாரஹேன்பிட்ட தலைமை அலுவலகத்திலிருந்தும், ஏனைய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலகங்களில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கிளைகளிலிருந்தும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ அல்லது கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டாலோ, 011-203 33 33 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வெளியேறுங்கள் - பல மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வெளியேறுங்கள் - பல மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

தொடரும் சீரற்ற வானிலை - சில பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடரும் சீரற்ற வானிலை - சில பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US