சிறுவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றல் குறித்த விசேட அறிவிப்பு
Colombo
COVID-19 vaccine
COVID 19
Dr. Asela Gunawardena
By Kamel
சிறுவர்களுக்கு முழுமையான அளவில் தடுப்பூசி ஏற்றுவது குறித்து சுகாதார அமைச்சு விசேட அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணரட்ன (Dr. Asela Gunawardena) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
12 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு ஒரு மாத்திரை பைசர் தடுப்பூசி ஏற்றினால் அது முழுமையாக தடுப்பூசி ஏற்றலுக்கு நிகரானது என தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பைசர் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட சிறுவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது அவர்கள் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் என்ற வகையீட்டுக்குள் உள்ளடக்கப்படுவர் என குறிப்பிடப்படுகின்றது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 223 Reviews
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US