சபாநாயகர் தலைமையில் நாளை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
Sri Lanka
By Rakesh
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டம் நாளை (03.02.2023) இரண்டு மணியளவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

நாடாளுமன்ற அமர்வு
9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 27ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்திருந்தது.
எனவே புதிய அமர்வு இந்த மாதம் 8ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US