வியாபார நிலையங்களின் பாதுகாப்பு சம்பந்தமாக விசேட கலந்துரையாடல் (Photos)

Sri Lanka Police Ampara Batticaloa Economy of Sri Lanka Businessman
By Farook Sihan Mar 11, 2023 08:59 AM GMT
Report

வியாபார நிலையங்களின் பாதுகாப்பு சம்பந்தமாக விசேட கலந்துரையாடல் கல்முனை தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலானது இன்று (11.03.2023) இருதயநாதர் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலானது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

வியாபார நிலையங்களின் பாதுகாப்பு சம்பந்தமாக விசேட கலந்துரையாடல் (Photos) | Special Discussion Regarding Security Of Business

இதன்போது அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு கல்முனை மாநகர வர்த்தகர்கள் தற்போது முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் விழிப்பூட்டல் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

மேலும் இக்கலந்துரையாடலில் எதிர்காலத்தில் வர்த்தக நிலையங்களில் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

வியாபார நிலையங்களின் பாதுகாப்பு சம்பந்தமாக விசேட கலந்துரையாடல் (Photos) | Special Discussion Regarding Security Of Business

வர்த்தகர்களின் பிரச்சினைகள்

அத்துடன் பொதுச்சந்தை வர்த்தகர்கள், நகை கடை உரிமையாளர்கள், கைத் தொலைபேசி கடை உரிமையாளர்கள், பல்பொருள் கடை அங்காடி வியாபாரிகள் உள்ளிட்ட ஏனைய வர்த்தகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் வர்த்தகர்கள் பங்கு பற்றி தத்தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் தமது நலனில் அக்கறை எடுத்து செயற்படவுள்ள கல்முனை தலைமையக பொலிஸாருக்கு நன்றிகளையும் தெரிவித்து கொண்டனர்.

வியாபார நிலையங்களின் பாதுகாப்பு சம்பந்தமாக விசேட கலந்துரையாடல் (Photos) | Special Discussion Regarding Security Of Business

வியாபார நிலையங்களின் பாதுகாப்பு சம்பந்தமாக விசேட கலந்துரையாடல் (Photos) | Special Discussion Regarding Security Of Business

மேலும் வர்த்தகர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு 0718591161 அல்லது 0672229226 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

மேற்படி கலந்துரையாடலில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.புத்திக கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வியாபார நிலையங்களின் பாதுகாப்பு சம்பந்தமாக விசேட கலந்துரையாடல் (Photos) | Special Discussion Regarding Security Of Business

வியாபார நிலையங்களின் பாதுகாப்பு சம்பந்தமாக விசேட கலந்துரையாடல் (Photos) | Special Discussion Regarding Security Of Business

வியாபார நிலையங்களின் பாதுகாப்பு சம்பந்தமாக விசேட கலந்துரையாடல் (Photos) | Special Discussion Regarding Security Of Business

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US