மட்டக்களப்பில் நடைபெற்ற விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Batticaloa Sunil Handunnetti Eastern Province Ilaiyathambi Srinath
By Dev Jul 03, 2025 01:43 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றையதினம்(02) நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத் பல முக்கிய முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார்.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தக் கூட்டம் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கையர்கள் உடனான விநியோகத்தை திடீரென நிறுத்திய Ali express

இலங்கையர்கள் உடனான விநியோகத்தை திடீரென நிறுத்திய Ali express

முன்னெடுப்புகள் 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், கிழக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் பங்கேற்றனர்.

மட்டக்களப்பில் நடைபெற்ற விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் | Special Coordination Committee Meeting Batticaloa

முக்கிய முன்னெடுப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் கூட்டத்தில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமிய வீதி அபிவிருத்திக்காக ரூபா 450 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ரூபா 250 மில்லியன் இந்த வருடத்திற்குள் செலவிடப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

முன்மொழிவுகள் 

கிரான் பாலம் அமைத்தல், வாகரையில் இ.போ.ச உப நிலையம்(CTB sub Station) அமைத்தல், மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தை அண்மித்த புகையிரத நிலையத்தை விஸ்தரித்தல், தம்மானவெளி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் அனுமதி கோருதல் போன்ற முன்மொழிவுகள் சிறிநாத்தால் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் நடைபெற்ற விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் | Special Coordination Committee Meeting Batticaloa

இந்த முன்மொழிவுகள் அனைத்தும் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டு, கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர், போக்குவரத்து அமைச்சின் செயலாளர், போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், அமைச்சின் உயர் அதிகாரிகள், முப்படை உயர் அதிகாரிகள் மற்றும் பல திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

வவுனியாவில் இரவோடு இரவாக மாநகர சபையால் அதிரடியாக அகற்றப்பட்ட மசாஜ் நிலையம்

வவுனியாவில் இரவோடு இரவாக மாநகர சபையால் அதிரடியாக அகற்றப்பட்ட மசாஜ் நிலையம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US