தீபாவளியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்

Sri Lanka Sri Lankan Peoples Srilanka Bus
By Laksi Nov 06, 2026 01:56 PM GMT
Report

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஞ்சீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (06.11.2026) முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு இந்த விசேட போக்குவரத்து சேவை தொடர்ச்சியாகச் செயற்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக, இன்றைய தினம் மாத்திரம் 70க்கும் மேற்பட்ட விசேட பேருந்து சேவைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பேருந்து சேவைகள்

இதன்படி, வழக்கமான பேருந்து அட்டவணைக்கு மேலதிகமாக இன்று 102 பேருந்துகளும், நாளை 74 பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை 46 பேருந்துகளும் விசேடமாகச் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

தீபாவளியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம் | Special Bus Service For The Deepavali Festival

கடந்த காலங்களின் பயணிகள் போக்குவரத்துத் தரவுகள் மற்றும் கண்டி வீதியின் தொடருந்து சேவைத் தடங்கல்கள் என்பவற்றை கவனத்திற்கொண்டே இந்த மேலதிக பேருந்து சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

தீபாவளிப் பண்டிகைக்காக ஊர்களுக்கு சென்ற மக்கள், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் கொழும்பு திரும்புவதற்கும் தேவையான போக்குவரத்து வசதிகள் பூரணமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கடைசிப் பயணி வரை போக்குவரத்து தேவையை நிறைவு செய்ய இலங்கை போக்குவரத்து சபை அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அதன் தலைவர் சஞ்சீவ கனகரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலியை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகள்

இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலியை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகள்

கம்பஹா நீதவான் நீதிமன்றத்திற்கு புதிய நீதவான் நியமனம்

கம்பஹா நீதவான் நீதிமன்றத்திற்கு புதிய நீதவான் நியமனம்

நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US