மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்
NRFC கணக்குகள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால்(Ajith Novard Cabral) விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வதியோதோர் வெளிநாட்டு நாணய வைப்பு கணக்குகளில் பேணப்பட்டு வரும் கணக்குள், ரூபா கணக்குளாக மாற்றப்படும் என வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் இது தொடர்பில் வெளியான தகவல் போலியானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் இந்த விடயம் பற்றி பதிவொன்றை மத்திய வங்கி ஆளுனர் வெளியிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan

பிரித்தானிய மகாராணி முன்னிலையில்... இது என் நாடு என பேசிய வசனம்... கமல்ஹாசன் உணர்ச்சிபூர்வமான அறிக்கை News Lankasri

நடிகரான பிறகு தனது கண்டக்டர் நண்பர்களை சந்தித்த ரஜினி! அப்போது எடுக்கப்பட்ட அரிதான போட்டோவை பார்த்துள்ளீர்களா Cineulagam
