ஸ்பெயின் பிரதமரின் கட்சித் தலைமையகத்தில் அதிரடி சோதனை : ஊழல் முறைப்பாட்டில் சிக்கிய அரசு!

Spain Crime World Economic Crisis World
By Amal May 27, 2026 09:50 PM GMT
Report

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் தலைமையிலான ஆளும் சோசலிச தொழிலாளர் கட்சியின் மாட்ரிட் தலைமையகத்திற்குள் அந்த நாட்டுப் பொலிஸார் அதிரடியாகப் புகுந்து சோதனையிட்டுள்ளனர்.

சான்செஸ் அரசாங்கத்தைச் சுற்றிப் பல ஊழல் வழக்குகள் அடுத்தடுத்துப் பதிவாகி வரும் நிலையில், நிதி முறைகேடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் தீவிரம் : அமைச்சரவையை கூட்டி முக்கிய ஆலோசனை

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் தீவிரம் : அமைச்சரவையை கூட்டி முக்கிய ஆலோசனை

 ஊழல் குற்றச்சாட்டுகள்

முன்னாள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சில தனிநபர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த தேசிய நீதிமன்ற விசாரணையின் கீழ், இந்தச் சோதனையை மேற்கொள்ள சிவில் காவலர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினரான லெய்ரே டீஸ் என்பவர், அரசு ஊழல் தடுப்புப் பிரிவின் செயல்பாடுகளை முடக்க முயன்றதாகவும், அதற்காகக் கட்சியிடமிருந்து பணம் பெற்றாரா என்பது குறித்தும் நீதிபதி சாண்டியாகோ பெட்ராஸ் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது.

ஸ்பெயின் பிரதமரின் கட்சித் தலைமையகத்தில் அதிரடி சோதனை : ஊழல் முறைப்பாட்டில் சிக்கிய அரசு! | Spanish Prime Minister Party Headquarters Raided

இந்த விசாரணைக்குத் தேவையான ஆவணங்களைச் சேகரிக்கவே பொலிஸார் அங்கு சென்றுள்ளனர். இது ஒரு திட்டமிட்ட நீதிமன்ற உத்தரவு என்பதால், தாங்கள் அமைதியுடன் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக ஆளும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், ஸ்பெயினின் முன்னாள் சோசலிச பிரதமர் ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ் சபதேரோ விமான நிறுவனத்தின் அரசு நிதியுதவித் திட்ட முறைகேடு வழக்கில் முறைப்படியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இடைத் தேர்தல்

அதுமட்டுமன்றி, தற்போதைய பிரதமர் சான்செஸின் மனைவி மற்றும் சகோதரர் மீதும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்தச் சூழலில், ஸ்பெயினின் முக்கிய எதிர்க்கட்சியான பழமைவாத மக்கள் கட்சியின் தலைவர் ஆல்பர்டோ நுநெஸ் ஃபைஜோ, சான்செஸ் அரசாங்கத்தில் ஊழல் நாற்றம் அடிப்பதாகக் கடுமையாக விமரிசித்துள்ளதுடன், நாட்டில் உடனடியாக இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஸ்பெயின் பிரதமரின் கட்சித் தலைமையகத்தில் அதிரடி சோதனை : ஊழல் முறைப்பாட்டில் சிக்கிய அரசு! | Spanish Prime Minister Party Headquarters Raided

இந்த சம்பவம் நடந்த போது பிரதமர் சான்செஸ் வத்திக்கானில் இருந்ததால், இந்த அதிரடிச் சோதனை மாட்ரிட் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், தன் குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் வலதுசாரிகளால் திட்டமிட்டுப் பரப்பப்படும் "அவதூறு பிரச்சாரம்" என்று பிரதமர் சான்செஸ் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

யாழ்.புங்குடுதீவு கடலில் ஒதுங்கிய சடலம்!

யாழ்.புங்குடுதீவு கடலில் ஒதுங்கிய சடலம்!

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் தீவிரம் : அமைச்சரவையை கூட்டி முக்கிய ஆலோசனை

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் தீவிரம் : அமைச்சரவையை கூட்டி முக்கிய ஆலோசனை

மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US