பசுபிக் பிராந்தியத்தில் இன்றும் பாரிய நிலநடுக்கம் பதிவு
Tsunami
New Zealand
Earthquake
By Mayuri
தெற்கு பசுபிக் பிராந்தியத்தில் நியூ கலிடோனியாவுக்கு அருகில் இன்றும் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது.
நேற்றும் பதிவான நிலநடுக்கம்
இதேவேளை நேற்றைய தினமும் (19.05.2023) இப்பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து நேற்று Fiji, Vanuatu மற்றும் New Caledoniaவிற்கு இடையே நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 1000 கிலோமீட்டர் (621 மைல்) தொலைவில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு அமெரிக்காவின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.


தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 20 மணி நேரம் முன்

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US