செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் கலைக்கப்படுமா! அமைச்சர் சமந்த வித்தியாரத்தின விளக்கம்

Arumugan Thondaman Sri lanka tea Samantha Vidyaratna
By Shrikanth Sep 15, 2025 02:44 PM GMT
Report

செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியன அரசாங்கத்தின் நிதியிலேயே இயங்குவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்தின கூறியுள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இதனை தெரிவித்தார்.

தொடர்ந்துரையாற்றிய அவர்,''இவ்வாறான பல நிறுவனங்கள் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திட்டங்கள் 

இவை நாட்டுக்கு பெரும் சுமையாகவும் மக்கள் பணம் அநியாயமாக பயன்படுத்தப்படுமானால் அவற்றை ஒன்றிணைப்பது அல்லது வேறு ஒரு பொறிமுறையில் இயக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. 

செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் கலைக்கப்படுமா! அமைச்சர் சமந்த வித்தியாரத்தின விளக்கம் | Soumyamoorthythondamanmemorialfoundationdissolved  

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை (People's Plantation Development Board)இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் (Sri Lanka State Plantation Corporation)இந்த இரு நிறுவனங்களுக்கும் தலைவர் மற்றும் முகாமைத்துவ உறுப்பினர் நியமிக்கப்படுள்ளனர்.

ஆனால் இவை இரண்டிலும் ஒரே செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு பெரும் நிதியளிக்கப்படுகிறது. நாம் இவற்றை ஒன்றிணைத்து ஒரு நிறுவனமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

விற்பனை செய்யப்படும் என்பது பொய்யான பிரசாரமாகும். தென்னை அபிவிருத்தி அதிகார சபை,தென்னை அபிவிருத்தி மன்றம் இரண்டும் தென்னை தானே.மேலும் தேயிலை சபை மற்றும் சிறு தேயிலை தோட்ட அதிகார சபை இவை ஒரே செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றன.

அரசாங்கத்தின் புதிய திட்டங்களுக்கு அமைய மக்கள் நிதியை வீணடிக்காமல் துரித சேவையை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.''என கூறியுள்ளார்.

மகிந்தவின் உயிரைக் காப்பாற்றிய ஒரு இராணுவ படைப்பிரிவு

மகிந்தவின் உயிரைக் காப்பாற்றிய ஒரு இராணுவ படைப்பிரிவு

இந்திய பிரதமரின் பாதுகாப்பு பாணியில் பிரதமர் ஹரிணிக்கு பாதுகாப்பு

இந்திய பிரதமரின் பாதுகாப்பு பாணியில் பிரதமர் ஹரிணிக்கு பாதுகாப்பு

அரசியல் படுத்தப்படுத்தப்படாத ரசிகர்களின் அவல நிலை!

அரசியல் படுத்தப்படுத்தப்படாத ரசிகர்களின் அவல நிலை!

மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US