11 பந்துகளில் 50 ரன்களை குவித்து சாதனை படைத்த சூர்யவன்ஷி..!

Cricket Sri Lanka Cricket Guinness World Records Vaibhav Suryavanshi
By Dhushi Jun 21, 2026 07:22 AM GMT
Report

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷி லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கமைய, கடந்த ஞாயிற்றுகிழமை இலங்கை - தம்புள்ளையில் இடம்பெற்ற முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அவதானமாக இருக்கவும் - மோசடி காதலர்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

அவதானமாக இருக்கவும் - மோசடி காதலர்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

29 பந்துகளில் 94 ரன்கள்

அந்தப்போட்டியில், இலங்கை 'ஏ' அணிக்கு எதிராக 29 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழப்பதற்கு முன்பு, வெறும் 11 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

10 பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்கள் அடங்கிய சூர்யவன்ஷியின் இந்த ஆட்டம், 324.14 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அமைந்துள்ளதுடன், பட்டத்திற்கான போட்டியில் இந்தியா 'ஏ' அணியை உறுதியான கட்டுப்பாட்டில் வைத்தது.

11 பந்துகளில் 50 ரன்களை குவித்து சாதனை படைத்த சூர்யவன்ஷி..! | Sooryavanshi A Record Breaking Show

இருப்பினும், ஒன்பதாவது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் சஹான் அரச்சிங்கேவால் அவர் ஆட்டமிழந்தார், இதன் மூலம் மற்றொரு உலக சாதனைக்கான வாய்ப்பை இழந்துள்ளார்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த சாதனையை முறியடிக்கும் நிலையில், அந்த இடது கை ஆட்டக்காரர் இருந்தார். இந்தச் சாதனை தற்போது ஆஸ்திரேலியாவின் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்கிடம் உள்ளது.

இவர், 2023-2024 சீசனில் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக டாஸ்மேனியாவுக்கு எதிராக விளையாடிய போது 29 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.

2006ஆம் இருந்த சாதனையை முறியடித்த சூர்யவன்ஷி

முதலில் பந்துவீசத் தீர்மானித்த இலங்கை 'ஏ' அணிக்குப் பிறகு இன்னிங்ஸைத் தொடங்கிய சூர்யவன்ஷி, பந்துவீச்சாளர்கள் மீது உடனடியாகத் தாக்குதலைத் தொடுத்தார்.

11 பந்துகளில் 50 ரன்களை குவித்து சாதனை படைத்த சூர்யவன்ஷி..! | Sooryavanshi A Record Breaking Show

அவர் தனது அரை சதத்தை வெறும் 11 பந்துகளில் எட்டியுள்ளார். இதன் மூலம், 2005-06 சீசன் முதல் இலங்கையின் கௌசல்யா வீரரத்ன 12 பந்துகளில் வைத்திருந்த முந்தைய லிஸ்ட் ஏ சாதனையை சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.

இந்த இன்னிங்ஸ், விஜய் ஹசாரே கோப்பையில் 15 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் மும்பை வீரர் சர்பராஸ் கான் வைத்திருந்த, லிஸ்ட் ஏ-யின் அதிவேக அரைசதத்திற்கான இந்திய சாதனையையும் முறியடிக்கப்பட்டுள்ளது.     

எரிபொருள் விலைக் குறைப்பு! அரசாங்கத்தின் தீர்மானம் விரைவில்..

எரிபொருள் விலைக் குறைப்பு! அரசாங்கத்தின் தீர்மானம் விரைவில்..

அதிகாரிகளுக்கான தொலைபேசி கொடுப்பனவு தொகை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

அதிகாரிகளுக்கான தொலைபேசி கொடுப்பனவு தொகை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

You may Like THIS..


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US