தமிழினப்படுகொலைக்கு ஆதரவளித்த சோனியா காந்தி: தமிழர் தரப்பு குற்றச்சாட்டு
தென்னிலங்கை இராணுவத்தினால் 148,000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு அனுமதி அளித்ததனாலேயே சோனியா காந்தி (Sonia Gandhi) தரப்பு தொடர்ந்து
மூன்றாவது முறையாக இடம்பெறும் பொதுத் தேர்தலில் தோல்வியின் விளிம்பில் உள்ளார்கள் என தமிழர் தாயக
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் (K. Rajkumar) தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்கால் நினைவேந்தல் தொடர்பில் இன்று (18.05.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
"இன்று மே 18. தமிழர் இனப்படுகொலை நாளாக நினைவேந்தப்படுகிறது. கர்மாவின்
கொள்கையை ஒப்புக்கொண்டு, கடந்தகால அட்டூழியங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய
நாள் இது.
முள்ளிவாய்க்கால் சம்பவம்
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த எமது உறவினர்களின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் நாம் கௌரவிக்க விரும்புகின்றோம்.
இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் சுமார் 148,000 அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள்.” என கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |