தமிழ் மக்களின் அரசியல் தீர்வு: ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தாம் அக்கறையுடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் புத்திஜீவிகளுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மன்னருடைய முடி சூட்டு விழாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமிழ் புத்திஜீவிகள் இரவு விருந்து வழங்கியுள்ளனர்.
இதன்போது தமிழ் புத்திஜீவிகள் மத்தியில் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடயத்தில் நாம் கரிசனையாகச் செயல்படுகிறோம். அரசியல் தீர்வு விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தமிழ் கட்சிகளும் அரசாங்கத்தோடு இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்க முன்வருகிறார்கள் என நினைக்கிறேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகை கண்ணோட்டம்,
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri