மொட்டு கட்சியின் மகளிர் பிரிவுகளை வலுப்படுத்த நடவடிக்கை
SLPP
Mrs Pavithradevi Wanniarachchi
Sri Lanka Politician
By Kamal
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மகளிர் பிரிவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி(Pavithradevi Wanniarachchi) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து தொகுதிவாரியாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மகளிர் பிரிவுகளை வலுப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் மகளிர் பிரிவு
இந்நிலையில், நாடு முழுவதிலும் கட்சியின் மகளிர் பிரிவுகளுக்கான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் நாட்களில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றியீட்டக் கூடிய ஆற்றல் உண்டு என பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US