வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக மொட்டு கட்சி கருத்து - செய்திகளின் தொகுப்பு (Video)
Parliament of Sri Lanka
Mahinda Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Sri Lanka Government
Budget 2024 - sri lanka
By Dev
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (13.11.2023) வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, கட்சியின் தலைவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் இந்த திட்டத்தை தமது கட்சி ஆராய்ந்ததன் பின்னர், இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
உலகின் பல இடங்களை சுற்றி பார்த்த வெளிநாட்டு வைத்தியர்களுக்கு இயக்கச்சியில் காத்திருந்த ஆச்சரியம்! (Video)
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US