மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தம்மிக்க பெரேரா: கட்சி மறுப்பு
பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதாக பரவிவரும் செய்தியில் உண்மையில்லை என அந்த கட்சி அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா போட்டியிடுவார் என ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், இந்த செய்திகளை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி நிராகரித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்
ஜனாதிபதி வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பது குறித்து இதுவரையில் கட்சி தீர்மானிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான தீர்மானம் எடுக்கப்படுவதற்கு கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட வேண்டும் எனவும் அண்மையில் நிறைவேற்றுக் குழு கூடவில்லை எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam