மெட்டுக்கட்சியின் பிரதமர் தலைமையில் அரசாங்கத்தை அமைக்க வேண்டும்:பொதுஜன பெரமுன

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna Rajapaksa Family
By Steephen Jun 19, 2022 05:10 AM GMT
Report

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் ஒருவர் தலைமையில் மீண்டும் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர்கள் இதனை ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.

எதிர்காலத்தில் சிறந்த விடயம் ஒன்று நடக்கும்

மெட்டுக்கட்சியின் பிரதமர் தலைமையில் அரசாங்கத்தை அமைக்க வேண்டும்:பொதுஜன பெரமுன | Slpp Government Political

69 லட்சம் மக்கள் ஆணை வழங்கியுள்ள நிலையில், பொதுஜன பெரமுனவின் பிரதமர் ஒருவர் தலைமையில் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி எதிர்காலத்தில் சிறந்த விடயம் ஒன்று நடக்கும் எனவும் ஏற்கனவே இருந்த விதத்தில் அரசாங்கம் ஒன்றை அமைப்பது எப்படி என்பதை தேடி அறிய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

போராட்டத்தை ஆரம்பித்த மக்கள்

மெட்டுக்கட்சியின் பிரதமர் தலைமையில் அரசாங்கத்தை அமைக்க வேண்டும்:பொதுஜன பெரமுன | Slpp Government Political

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலையேற்றங்கள், எரிபொருள் உட்பட அத்தியவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டங்களை ஆரம்பித்தனர்.

அத்துடன் அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினர் உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.

பதவி விலகிய ராஜபக்சவினர்

மெட்டுக்கட்சியின் பிரதமர் தலைமையில் அரசாங்கத்தை அமைக்க வேண்டும்:பொதுஜன பெரமுன | Slpp Government Political

போராட்டங்கள் அதிகரித்ததை அடுத்து ராஜபக்சவினர் அமைச்சு பதவிகளில் இருந்து விலகினர். இதனையடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இவ்வாறான அரசியல் சூழ்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பிரதமராக நியமித்து அவர் தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US