தமிழகத்தில் மீட்கப்பட்ட இலங்கை தமிழ் அகதிப்பெண்ணின் சடலம்
Sri Lanka Refugees
Sri Lankan Tamils
Tamil nadu
India
By Amal
தமிழகத்தின் கொளத்தூர் பகுதியில் இலங்கை தமிழ் அகதிப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மரணத்துக்கான காரணம்
இவர் கும்பிடிபூண்டி இலங்கை தமிழர் அகதி முகாமை சேர்ந்தவர் என்று தமிழக செய்திகள் கூறுகின்றன.

எனினும், அவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்தநிலையில் பிரேத பரிசோதனைக்காக அவரது சடலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US