இலங்கையின் பண வீக்கம் அதிகரிப்பு!
Sri Lanka
Economy of Sri Lanka
Money
By Laksi
நாட்டின் மே மாத பணவீக்க வீதம் 5.4% ஆக உயர்வடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026 ஏப்ரல் மாதத்தில் 4.7% ஆகப் பதிவாகியிருந்த நாட்டின் பணவீக்க வீதம், இவ்வாறு அதிகரித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பணவீக்கம்
இதேவேளை, 2026 ஏப்ரல் மாதத்தில் 1.1% ஆகப் பதிவாகியிருந்த உணவுப் பொருட்களுக்கான புள்ளிப் பணவீக்க வீதம், மே மாதத்தில் 1.5% ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், ஏப்ரல் மாதத்தில் 7.8% ஆகக் காணப்பட்ட உணவு அல்லாத பொருட்களுக்கான புள்ளிப் பணவீக்க வீதமும் அதிகரித்துள்ளதுடன், அதற்கமைய அது 8.6% எனும் அளவை எட்டியுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US