வெளிநாடொன்றில் உள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு
சீனாவில் உயர்கல்விக்காக தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்த இலங்கை மாணவர்களிடமிருந்து தகவல்களை சேகரிக்கவுள்ளதாக சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இயற்கை பேரிடர்கள் போன்ற அவசரகால சூழ்நிலைகளில் மாணவர்களுக்கு உதவுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிங்சியா மற்றும் சீனாவின் பிற பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் விவரங்களை உடனடியாக தூதரகத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்க புலமைப்பரிசில்கள்
மேலும், அரசாங்க புலமைப்பரிசில்கள் மூலம் உயர் கல்விக்காக சீனாவிற்கு வந்த மாணவர்களின் பதிவுகள் மாத்திரமே தங்களிடம் தற்போது இருப்பதாக சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வரும் நிலையில், அங்கு தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் விபரங்ககளை அங்குள்ள இலங்கைத் தூதரகம் சேகரிக்கத் தொடங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
