கெஹலியவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தை துரிதப்படுத்துமாறு கோரிக்கை
Parliament of Sri Lanka
Keheliya Rambukwella
By Kamal
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான விவாதத்தை இந்த வாரத்தில் நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும்

நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தை உடனடியாக முன்னெடுக்குமாறு கட்சி கோருவதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும், தாமதப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரத் துறை மீதான அதிருப்தியாகவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 20 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US