அவசரமாக கூட்டப்படும் கூட்டம்! வீதியில் இறங்க தீர்மானம்
தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக வீதிக்கு இறங்கி போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவசரமாக தமது கட்சியின் மற்றும் கூட்டணியின் குழுக்கூட்டத்தை கூட்ட இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று நடத்தப்பட்ட கட்சி செயலாளர்களுடனான சந்திப்பின் பின் ஐக்கிய மக்கள் சக்தி இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தக் கூட்டத்தின் பொது மக்களின் ஜனநாயக உரிமையை முடக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது என்று அதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
