சஜித்துடன் ஒன்றாக அமர அருவருப்பாக உள்ளது-அமைச்சர் ஹரின்
Sajith Premadasa
Samagi Jana Balawegaya
Harin Fernando
By Steephen
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஒன்றாக அமர்ந்திருக்கும் போது அருவருப்பதாக இருப்பதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச என்னையும் மனுஷ நாணயக்காரவையும் தவளைகள் என்று வர்ணித்துள்ளார். தவளைகள் போல் கிணற்றுக்குள் இருந்திருந்தால், எந்த நன்மையும் ஏற்படாது.

இதன் காரணமாகவே கிணற்றில் இருந்து வெளியில் பாய்ந்து குதிக்க தீர்மானித்தோம். நாடு ஸ்திரமின்மையை இழக்கும் விதத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என நான் சஜித் பிரேமதாசவிடம் கோருகிறேன் எனவும் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US