பிழையான சிந்தனையில் இருக்கும் சிங்கள மக்கள்: சி.வி.விக்னேஸ்வரன் (Video)
Sri Lankan Tamils
Sri Lanka
C. V. Vigneswaran
Tamil
By Sheron
"வடக்கு, கிழக்கு தமிழர்களுடைய பாரம்பரிய நிலம் அல்ல என சிங்கள மக்கள் கூறினால் அவர்களுக்கு உண்மையிலேயே சரித்திரம் தெரியாமலிருக்கின்றது என்று தான் அர்த்தம்" என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (11.08.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
சிங்கள மொழி தோன்றியதே கிறிஸ்த்துவுக்கு பின் ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகளில் தான். ஆனால் அதற்கு முன்னதாக தமிழ் இந்த நாட்டிலே இருந்திருக்கின்றது.
ஆகவே இது சிங்கள-பௌத்த நாடு என்றெல்லாம் கூறுவது மிகவும் பிழையான சிந்தனை என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்த முழுமையான கருத்து கீழ் காணும் காணொளியில் பதிவாகியுள்ளது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 17 மணி நேரம் முன்
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US