சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் களைகட்டியுள்ள வியாபார நடவடிக்கைகள்
Covid-19
Police
Vavuniya
Sinhala and Tamil New Year
By Thileepan
கோவிட் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன.
தமிழ் - சிங்கள புதுவருடம் நாளை மறு தினம் கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வவுனியா நகருக்கு வருகை தரும் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி புத்தாடைகள், இனிப்பு பொருட்கள், வெடிகள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் வவுனியா நகரம் சன நெரிசல் மிக்கதாக காணப்படும் நிலையில், கண்காணிப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US