பிரபல பாடகர் சமன் டி சில்வா காலமானார்
Colombo
By Kamal
இலங்கையின் பிரபல சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார்.
இலங்கையின் பைலா இசைத் துறையில் மிகவும் முக்கியமான ஒருவராக சமன் டி சில்வா திகழ்ந்தார்.
சமன் டி சில்வாவின் தனநில்ல திகே என்ற கிரிக்கெட் குறித்த பாடல் மிகவும் பிரபலமானது. சமன் சில்வா உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார்.

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
ஐந்து தசாப்தங்களாக சமன் டி சில்வா இசைத்துறையில் சேவையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US