இது அரசாங்கத்தின் இறுதிக்காலம் என்பதால் முடியுமானவரை கொள்ளையடிக்க பார்க்கின்றது: ரஞ்சித்

Government Colombo Gas Ranjith Madduma Bandara
By Kanamirtha Nov 29, 2021 01:44 PM GMT
Report

நாட்டு மக்கள் உணவிற்காகக் கஷ்டப்படும் நிலையில், இந்த அரசாங்கம் இது எமது இறுதிக்காலம் முடிந்தளவு சேர்த்துக்கொள்ளவேண்டும் என இந்த அரசாங்கம் நினைக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார( Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று மொனராகலையில் இருந்து இரண்டு இளைஞர்கள் என்னைச் சந்திப்பதற்காக வந்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம் ஒரு விடயத்தைக் கூறினார்கள், நேற்று காலை அவர்கள் காலை உணவிற்காகக் கொழும்பில் உணவகமொன்றிற்குச் சென்றுள்ளார்கள். அவர்கள் பாண் கால் இறாத்தலும் பருப்பு கலவை கறியும் வாங்கியுள்ளார்கள்.


அந்த கறியில் மேலாக இருந்த சிறிய மீன் துண்டையும் இவர்கள் சாப்பிட்டுள்ளார்கள். இறுதியில் அவர்களிடம் அந்த காலைவேளை உணவுக்காக 350 ரூபாய் அறவிடப்பட்டதாக, அவர்கள் கவலைத் தெரிவித்தனர்.

இதுதான் இன்று வாழ்க்கைச் செலவு. இந்த நாட்டில் பாண் உள்ளிட்ட சிற்றுண்டிகள் என அனைத்தினதும் விலைகளும் அதிகரித்துள்ளன. ஆனால் கொள்ளையடிப்பது இன்னமும் நிறுத்தப்படவில்லை.

நாட்டு மக்கள் உணவிற்காகக் கஷ்டப்படும் நிலையில், இந்த அரசாங்கம் இது எமது இறுதிக்காலம் முடிந்தளவு சேர்த்துக்கொள்ளவேண்டும் என இந்த அரசாங்கம் நினைக்கின்றது.

அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்கின்றோம். நீங்கள் வெளியில் வந்து கதைத்து பிரயோசனமில்லை. கம்மன்பில போன்றவர்கள் நாட்டின் மீது பற்று கொண்டு பேசுபவர், ஆனால் அமைச்சரவையில் இதை பற்றிப் பேசமாட்டார். மிகவும் கவலைக்குரிய விடயம்.

வலுசக்தியை நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு வைத்துக்கொண்டு எரிவாயுவை முறையாக வழங்குங்கள். எரிபொருளைக் குறைந்த விலையில் வழங்குங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US