டைட்டன் நீர்மூழ்கி விபத்து! 2006ஆம் ஆண்டே வெளியான கணிப்பு - செய்திகளின் தொகுப்பு
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து தொடர்பில் 2006ஆம் ஆண்டு “த சிம்ப்ஸன்ஸ் தொடர்” கணித்திருப்பதான காணொளி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
“த சிம்ப்ஸன்ஸ்” தொடர், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராவது குறித்தும், ரஷ்ய - உக்ரைன் போர், கொரோனா வைரஸ் ஆகியவை குறித்தும் பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருந்த நிலையில், டைட்டன் விபத்துக் குறித்த காணொளியும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்துள்ளது.
இது தொடர்பான விரவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு,
மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
