நிலக்கரி இறக்குமதிக்கான செலவினம் கணிசமாக அதிகரிப்பு

Central Bank of Sri Lanka Government Of Sri Lanka Lanka Coal Crisis
By Aanadhi Jun 08, 2026 09:14 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கைகளின்படி, நாட்டில் நிலக்கரி இறக்குமதிக்கான செலவினம் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதத்தில் நிலக்கரி கொள்முதல் செலவு 24.9 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், அத்தொகை 43.4 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்து, 74.2 சதவிகித வளர்ச்சியைக் காட்டுகிறது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சுரேஷ் சாலே..! தயார்நிலையில் மருத்துவ அறிக்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சுரேஷ் சாலே..! தயார்நிலையில் மருத்துவ அறிக்கை

ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட திடீர் செலவு

இருப்பினும், ஒட்டுமொத்த ஆண்டு நிலவரத்தைக் கருத்தில்கொள்ளும்போது ஒரு மாறுபட்ட போக்கைக்காண முடிகிறது.

நிலக்கரி இறக்குமதிக்கான செலவினம் கணிசமாக அதிகரிப்பு | Significant Increase In Expenditure Coal Imports

ஜனவரி - ஏப்ரல் 2025-க்கான மொத்த செலவினம் 129.4 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. ஜனவரி - ஏப்ரல் 2026-க்கான மொத்த செலவினம் 114.2 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இந்த தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச்) நிலக்கரி இறக்குமதி செலவு கணிசமாக குறைந்திருந்தபோதிலும், ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட திடீர் மற்றும் செலவு அதிகரிப்பின் காரணமாக மாதாந்திர செலவினம் கணிசமாக அதிகரித்துள்ளது.

இலங்கையில் புதிதாக வாகனங்களை வாங்கியுள்ள இலட்சக்கணக்கானோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் புதிதாக வாகனங்களை வாங்கியுள்ள இலட்சக்கணக்கானோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அரச வங்கி ATM பணக்கொள்ளை! பின்னணியில் கோடீஸ்வர தொழிலதிபர்கள் - அம்பலமான பெரும் மோசடி

அரச வங்கி ATM பணக்கொள்ளை! பின்னணியில் கோடீஸ்வர தொழிலதிபர்கள் - அம்பலமான பெரும் மோசடி

 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US