அமெரிக்காவிற்கு எதிராக இலங்கையில் கையெழுத்து போராட்டம்

Sri Lankan Tamils Vavuniya Sri Lankan protests Sri Lankan Peoples SL Protest
By Thileepan Apr 09, 2026 01:13 PM GMT
Report

அமெரிக்காவினால் கியூபா மீது விதிக்கப்பட்ட மிகப்பெரிய பொருளாதார தடையை நீக்க கோரி, இலங்கை முழுவதும் கையெழுத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக இன்று (09.04.2026), வவுனியா - இலுப்பையடியில் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றுள்ளது.

அரசியல் பிரவேசம்! ராஜபக்ச குடும்பத்தின் பெண் தொடர்பில் பரவும் சர்ச்சை

அரசியல் பிரவேசம்! ராஜபக்ச குடும்பத்தின் பெண் தொடர்பில் பரவும் சர்ச்சை

குறித்த போராட்டத்தை “கியூபாவை பாதுகாப்போம்” என்ற இயக்கமும், சமூக வெகுஜன அமைப்பும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

இதன்போது, துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதுடன், பலர் இதில் கலந்துகொண்டு கையெழுத்து போட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  

அமெரிக்காவிற்கு எதிராக இலங்கையில் கையெழுத்து போராட்டம் | Signature Protest In Sri Lanka

15 மாதங்களில் புதிய தோற்றம் : கொழும்பு கோட்டை தொடருந்து நிலைய மாதிரிப் படங்கள் வெளியீடு!

15 மாதங்களில் புதிய தோற்றம் : கொழும்பு கோட்டை தொடருந்து நிலைய மாதிரிப் படங்கள் வெளியீடு!

தீவிர எச்சரிக்கை நிலையில் வெப்பநிலை..! அவதானமாக இருக்கவும் - இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

தீவிர எச்சரிக்கை நிலையில் வெப்பநிலை..! அவதானமாக இருக்கவும் - இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US