யாழில் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம்: 4 நாட்களுக்கு தொடரும்!
Jaffna
Sri Lankan protests
Sri Lankan Peoples
Sri Lanka Government
NPP Government
By Theepan
எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை என யாழ்.பல்கலைச் சமூகத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று(19.02.2026) இடம்பெற்று வரும் நிலையில், 22ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம்
இதன்போது, எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை, இதனை அரசு உடனடியாக இரத்துச்செய்ய வேண்டும் என சமூகத்தினரால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ள குறித்த போராட்டத்தில் புலம்பெயர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்கப்படும் அனுமதி: குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US