தமிழர் பகுதியில் புதிய சட்ட வரைவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம்

Sri Lankan Peoples Sri Lanka Government Law and Order NPP Government Protest
By Thevanthan Feb 22, 2026 11:47 AM GMT
Report

பழைய பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் புதிய பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் என்பதை வலியுறுத்தி கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று(22.02.2026) முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தை சிவில் அமைப்புக்களின் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குவில் இந்து கல்லூரி மாணவர் அனுமதி.. சுற்றுநிருபங்களை மீறியதாக குற்றச்சாட்டு

கொக்குவில் இந்து கல்லூரி மாணவர் அனுமதி.. சுற்றுநிருபங்களை மீறியதாக குற்றச்சாட்டு

கையெழுத்து போராட்டம்

குறித்த கையெழுத்து போராட்டம், கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதியில் புதிய சட்ட வரைவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம் | Signature Protest Against In Kilinochchi

அத்துடன், கையெழுத்து போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் கலந்துகொண்டுள்ளார்.  

தமிழர் பகுதியில் புதிய சட்ட வரைவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம் | Signature Protest Against In Kilinochchi

தமிழர் பகுதியில் புதிய சட்ட வரைவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம் | Signature Protest Against In Kilinochchi

ஆசிய நாடுகளில் இணையவழி மோசடி மையங்கள் : ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

ஆசிய நாடுகளில் இணையவழி மோசடி மையங்கள் : ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

இலங்கையில் திடீரென 6,000 ரூபாவினால் உயர்ந்த தங்கத்தின் விலை! வெளியான நிலவரம்

இலங்கையில் திடீரென 6,000 ரூபாவினால் உயர்ந்த தங்கத்தின் விலை! வெளியான நிலவரம்

அம்பாறையில் கையெழுத்து போராட்டம் 

நாட்டிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க கோரியும் புதிதாக கொண்டு வரப்பட பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாத்தல் எனும் புதிய சட்டத்தையும் நீக்க கோரியும் தமிழர் தாயகம் எங்கும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இந்த போராட்டம், இன்று(22.02.2026) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் புதிய சட்ட வரைவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம் | Signature Protest Against In Kilinochchi

கையெழுத்து போராட்டம்

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி, மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன், சமூக செயற்பாட்டாளர் துரையப்பா காந்தன்,ரெலோவின் மாவட்ட பொறுப்பாளர்,தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், மதகுருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோரும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்து உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இரண்டு சட்டங்களும் எமக்கு தேவையில்லை என்று பல பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கையெழுத்து இடுவதை அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

தமிழர் பகுதியில் புதிய சட்ட வரைவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம் | Signature Protest Against In Kilinochchi

மேலதிக தகவல்- சிஹான் பாரூக்



10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US