சீய்ரா லியோனில் பெற்றோல் களஞ்சிய தீப்பரவல் : 90க்கும் மேற்பட்டவா்கள் பலி
lorry
dead
explotion
siera
injuered
By Amal
ஆப்(f)ரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள சீய்ரா லியோன்( Sierra Leone) நாட்டின் ப்ரீடவுன்( Freetown) நகரத்தில் உள்ள பெட்ரோல் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 90 க்கும் மேற்பட்டோர் உடல்கருகி பலியானதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோல் கொள்கலன் ஒன்றில் பாரவூர்தி மோதியதாலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது 91 பேர் பலியாகி உள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின்போது பல வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US