இந்திய அணிக்கு புதிய தலைமை
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக சுப்மன் கில் தெரிவாகியுள்ளார்.
ஜூன் 20ஆம் திகதி ஆரம்பமாகும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி இன்று(24.05.2024) அறிவிக்கப்பட்டது.
முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைவராக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய உப தலைவர்
மேலும், உப தலைவரான ஜஸ்பிரிட் பும்ரா, உபாதை காரணமாக விலகியுள்ளார்.
Shubman Gill-led #TeamIndia are READY for an action-packed Test series 💪
— BCCI (@BCCI) May 24, 2025
A look at the squad for India Men’s Tour of England 🙌#ENGvIND | @ShubmanGill pic.twitter.com/y2cnQoWIpq
இந்நிலையில், புதிய உப தலைவராக ரிஷப் பண்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
