கட்டாயப்படுத்தி வரவழைக்கப்பட்டதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு! சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

Parliament of Sri Lanka S Shritharan
By Mayuri Dec 01, 2022 11:01 AM GMT
Report

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் அமரர் சுதாகரன் வர்ஷணனுடைய மரணத்திற்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் அமரர் சுதாகரன் வர்ஷணனுடைய தற்கொலை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் ஒரு கடிதத்தை ஆளுநருக்கும், அரசாங்க அதிபருக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.


2022.11.11 அன்று காலை மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளரினால் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி விஞ்ஞான உயர்தர பரீட்சை பகுப்பாய்வு கலந்துரையாடல் தொடர்பான கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதற்கு மாணவர்கள், பெற்றோருடன் கட்டாயப்படுத்தலுடன் சமூகமளிக்க வைக்கப்பட்டிருந்தனர். எனினும், அமரர் சுதாகரன் வர்ஷணன் சுயவிருப்பத்திற்கு முரணாக அழைக்கப்பட்டமையால் உயிரை மாய்ப்பதற்கு அலரிவிதைகள் உட்கொண்ட நிலையில் மன உளைச்சலுடன் மாணவன் பரீட்சை பகுப்பாய்வில் கலந்து கொண்ட நிலையில், மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளரின் பகுப்பாய்வு கூட்டத்தில் மாணவன் வாந்தி எடுத்து மயக்க நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் மரணமடைந்தார்.

இங்கே ஒரு அப்பாவி மாணவன் அநியாயமாக கொல்லப்பட்டிருக்கிறார். இதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. எனினும் இதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US