முககவசங்கள் உட்பட மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு
corona virus
covid 19
face mask
By Steephen
இலங்கையின் வைத்தியசாலை கட்டமைப்பிற்குள் சத்திர சிகிச்சை முககவசம் உட்பட மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
முககவசங்கள் உட்பட பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி மெதவத்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
ரோஹினியால் மனோஜிடம் நேருக்கு நேர் சிக்கிய ஜீவா- சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பான கதைக்களம் Cineulagam
ஹொட்டல் அறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்... பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட இன்னொரு துயரம் News Lankasri
சாவதே மேல்... ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படும் திட்டம் குறித்த அச்சத்தில் புலம்பெயர்வோர் News Lankasri
ஆண்டுக்கு 40,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்து: ஆனால் அவர்கள் யார் தெரியுமா? News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US