இலங்கையில் கொவிட் மரணங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் கொவிட் தொற்றால் ஏற்படும் மரணங்கள் தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவலை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.
இதுவரை கொவிட் தொற்றினால் ஏழை மக்களும், யாருடைய அவதானமும் இல்லாத மக்களுமே அதிகமாக உயிரிழந்துள்ளார்களே தவிர தீர்மானம் எடுப்பவர்களுக்கு மத்தியில் மரணம் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய மக்களுக்கு வீடுகளில் இருக்க வேண்டிய மாற்று நடவடிக்கை உள்ள நிலையில் பிரபுகளுக்கு 100 கட்டிகள் கொண்ட பாதுகாப்பு நிலையத்திற்கு செல்ல அனுமதி உள்ளதென அவர் கூறியுள்ளார்.
இதனால் வைரஸ் பரவுவதற்கு இடமளித்தல் மற்றும் பொருளாதாரத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக மக்களை மரணிக்க இடமளிப்பது இலகுவான ஒரு தீர்மானம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறான பதிவொன்றை பதிவிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
COVID deaths are more among the poor and marginalized, not among the decisions makers. Poor people will have the "home management" option while the VIP has access to discrete 100-bed care centres. Letting it spread & allowing people to die to save the economy is an easy decision.
— Prof Suneth Agampodi (@sunethagampodi) August 16, 2021

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
