நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற மகா சிவராத்திரி விரத பூஜைகள்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனும் ஈசனின் அருளைப்பெரும் விரதங்களில் முதன்மை விரதமான மகா சிவராத்திரி விரத பூஜையானது நாடளாவிய ரீதியில் உள்ள சிவ ஆலயங்களில் பக்திபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
அந்த வகையில் நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு ஆலயங்களில் இடம்பெற்ற மகா சிவராத்திரி பூஜையின் பலன்களை வீட்டிலிருந்தே பக்தர்கள் பெற்றுக்கொள்ளும் முகமாக சிறப்பு நேரடி ஒளிபரப்பினை எமது லங்காசிறி ஊடகம் பக்தர்களுக்கு வழங்கியிருந்தது.
இதன்போது ஆலயத்திலும் பக்தர்கள் நல்லாசி வேண்டியும், தமது வேண்டுதல்களை நிறைவேற்றும் முகமாக சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டிருந்தனர்.
மகா சிவராத்திரி சிறப்பு நேரலை: ஜிந்துப்பிட்டி ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
மகா சிவராத்திரி சிறப்பு நேரலை: வத்தளை ஹேக்கித்த , ஶ்ரீ சபரிகிரீசன் ஐயப்ப சுவாமி தேவஸ்தானம்
மகா சிவராத்திரி சிறப்பு நேரலை: வத்தளை ஹேக்கித்த , ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம்
மகா சிவராத்திரி நேரலை: வஜிரா பிள்ளையார் கோவில்
மகா சிவராத்திரி நேரலை: மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயம்
மகா சிவராத்திரி சிறப்பு நேரலை: பம்பலப்பிட்டி விநாயகர் கோவில்
மகா சிவராத்திரி சிறப்பு நேரலை: மோதரை காளி கோவில்
மகா சிவராத்திரி சிறப்பு நேரலை: மோதரை , மஹா விஷ்னு கோவில்
மகா சிவராத்திரி சிறப்பு நேரலை: மாத்தளை முத்துமாரியம்மன் தேவஸ்தானம்
மகா சிவராத்திரி சிறப்பு நேரலை: கொழும்பு 12 ஶ்ரீ சிவசுப்ரமணிய தேவஸ்தானம்
மகா சிவராத்திரி நேரலை: கொழும்பு வெள்ளவத்தை கண்ணகி அம்மன் கோவில்
மகா சிவராத்திரி நேரலை: மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயம்
மகா சிவராத்திரி நேரலை: மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயம்
மகா சிவராத்திரி நேரலை: கப்பிதாவத்தை சிவன் கோவில்
பிரதோஷ விரதமும் சிவராத்திரியும் ஒன்று சேர்ந்து வரும் அற்புத நாள் இன்று
மகா சிவராத்திரி நேரலை: தெகிவளை விஷ்னு கோவில்
மகா சிவராத்திரி நேரலை: மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயம்
மகா சிவராத்திரி நேரலை: கொழும்பு வெள்ளவத்தை கண்ணகி அம்மன் கோவில்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |