மகிந்த முன்னிலையில் ஷிரந்தி கைது - அம்பலமானது நாடகம்

Mahinda Rajapaksa Shiranthi Rajapaksa FCID - Financial Crimes Investigation Division
By Vethu Oct 07, 2026 05:38 AM GMT
Report

அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி  ராஜபக்ச கைது செய்யப்பட்டு  விசாரணைக்காக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கிருலப்பனையில் அமைந்துள்ள அவரது வதிவிடத்தில் வைத்து இன்று காலை ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக இரண்டு தடவைகள் பதவி வகித்த மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில், முன்னாள் முதற்பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

மகிந்த முன்னிலையில் கைது

சிரிலிய சவிய கணக்குத் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை ஒன்றுக்கு அமையவே ஷிரந்தி ராஜபக்ச இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மகிந்த முன்னிலையில் ஷிரந்தி கைது - அம்பலமானது நாடகம் | Shiranthis Fraud Revealed

இதேவேளை, கைது செய்யப்பட்டு அழைத்து செல்லும் போது கண்ணில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டமைக்கு சான்றாக அதனை மறைக்கும் வகையில் பிளாஸ்டர் ஒட்டியிருந்தமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுக்கொள்ள செல்வதாக கூறி, ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இந்நிலையில் ஊழல் மோசடி விசாரணைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர் அவசரமாக சிங்கப்பூர் சென்றிருந்தாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஷிரந்தியின் நாடகம்

இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் ஷிரந்தி ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியிருந்தார்.

மகிந்த முன்னிலையில் ஷிரந்தி கைது - அம்பலமானது நாடகம் | Shiranthis Fraud Revealed

கண்களில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதற்கான எந்தவொரு சான்றுகளும் அற்று சாதாரண நிலையிலேயே அவர் இலங்கையை வந்தடைந்தார்.   இதன்போது கண்ணில் எந்தவொரு அடையாளமோ, கட்டுக்களோ இருக்கவில்லை.

எனினும் இன்றையதினம் கண்ணில்  கட்டுக்களுடன் ஷிரந்தி ராஜபக்சவை, லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

இதன்மூலம் ஷிரந்தியின் அரசியல் நாடகம் அம்பலமாகி உள்ளதுடன், பொய்யான முறையில் சிங்கப்பூர் சென்றிருந்தார் என்பது உறுதியாகி உள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 இதேவேளை ஷிரந்தி ராஜபக்ச அழைத்து செல்லப்பட்ட நிலையில், மகிந்த ராஜபக்சவும் மனைவிக்காக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கைது செய்யப்பட்டுள்ள ஷிரந்தி! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார்..

கைது செய்யப்பட்டுள்ள ஷிரந்தி! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார்..

இலங்கை வரலாற்றில் கைது செய்யப்பட்ட முதலாவது முதற்பெண்மணி ஷிரந்தி

இலங்கை வரலாற்றில் கைது செய்யப்பட்ட முதலாவது முதற்பெண்மணி ஷிரந்தி

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US