மனைவி கொடுத்த தகவலால் வருத்தமடைந்த மகிந்த! உடனடியாக தொலைபேசியில் கவலை தெரிவித்த பிரதமர்

Sri lanka Shiranthi Rajapaksha Mahinda rajapaksha Susil Rajapaksha
By Benat Jan 08, 2022 11:19 AM GMT
Report

சுசில் பிரேமஜயந்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட தகவலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்சவே அறிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த நிலையில், பதவியில் இருந்து  நீக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுசில் பிரேமஜயந்தவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தெரிவித்ததாக குறிப்பிடப்படுகின்றது.

சுசில் பிரேமஜயந்த அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில்  அமைச்சர்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் பலர் அவருக்கு தொடர்பு கொண்டு வருத்தம் வெளியிட்டு வருகின்றனர். 

You My Like This Video




மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US