மகிந்தவின் மனைவிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.. தரையிறங்கியவுடன் கைவிலங்கா!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு நிதிக்குற்றபுலனாய்வு பிரிவில் முன்னிலையாவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பியதும் தான் கைது செய்யப்படலாம் என தெரிவித்து முன்பிணை மனுவொன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்சவின் கடவுச்சீட்டை இரத்துச் செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவ்வாறிருக்கையில், அவர் நாடு திரும்பியவுடன் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி, அரசியல் பரப்பில் எழுப்பப்பட்டு வருகின்றது.
இது உள்ளிட்ட பல முக்கிய செய்திகள் குறித்து ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,