மகிந்தவின் மனைவியின் பெயரில் பல கோடி ரூபா மோசடி! மகிந்தவின் அடாவடித்தனம் அம்பலம்

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Shiranthi Rajapaksa
By Kanthan Apr 20, 2026 05:28 AM GMT
Report

மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலத்தில் அவருக்கு கொழும்பில் தற்காலிகமாக தங்குவதற்காக வழங்கிய வீட்டை அவர் பலாத்காரமாக கைப்பற்றி மேரி லூக்ஸ் விக்ரமசிங்க என்ற பெண்ணின் பெயரில் பதிவு செய்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிறிலால் பிரியந்த தனக்கு இரகசியமாக கிடைத்த ஆவணங்களை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.அந்த செவ்வியில் அவர் தெரிவித்த பல முக்கிய கருத்துக்கள்

அமரபுர மகா நிகாயவின் மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி

அமரபுர மகா நிகாயவின் மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி

ரணில் மஹிந்தவுக்கு வழங்கிய வீடு

2002 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில் எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு கொழும்பில் வசிப்பதற்கு வீடொன்று இல்லாததால் பிரதமராக இருந்த ரணிலிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சிறைக்கு செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும்

ஜனாதிபதி சிறைக்கு செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும்

ஆனால் அச்சந்தர்ப்பத்தில் அரச பங்களாக்கள் இல்லாததால் ரணிலுக்கு நெருக்கமான கோடீஸ்வர வர்த்தகரான பிரபாத் ரவீந்தர நாணயக்காரவிடம் இது தொடர்பில் தெரிவித்து உங்களிடம் ஒரு வீடு இருந்தால் மகிந்தவுக்கு தற்காலிகமாக தங்குவதற்கு தருமாறு கேட்டுள்ளார்.

பிரபாத் ரவீந்தர நாணயக்கார சீனாவின் சிஎம்சி நிறுவனத்தின் இலங்கையின் பிரதிநிதியாராவார். அப்போது தனக்கு சொந்தமான கொழும்பு-05 இல் உள்ள வீட்டை வழங்கியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச தனது மனைவி சிரந்தி ராஜபக்சவுடன் நீண்ட காலமாக இருந்துள்ளார்.

2005 இல் நடந்த சம்பவம்

2005 ஆம் ஆண்டு மகிந்த ஜனாதிபதியான பின்னர் இவர் குறித்த வீட்டை கையளிக்குமாறு கேட்டுள்ளார்.ஆனால் பல காரணங்களை சுட்டிக் காட்டி தட்டிக்களித்து வந்துள்ளார்.

பின்னர் 2010 ஆம் ஆண்டும் மகிந்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது குறித்த வீட்டு சொந்தகாரருக்கு தனது அரசியல் பலத்தில் அதிகாரம் செய்துள்ளார்.

அப்போது அந்த வீட்டை அவர் ஏதோ ஒரு விதத்தில் கைப்பற்றி விடுவாரோ என்ற பயத்தில் 08 இராணுவ வீரர்களை 24 மணிநேர பாதுகாப்பு போட்டிருந்தார் மகிந்த.

இந்து பாதுகாப்பு அநுர குமாரதிசாநாயக்க ஜனாதிபதியாக பதிவியேற்கும் வரை வழங்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கு இராணுவ பாதுகாப்பு

2013 ஏப்பிரல் 05 ஆம் திகதி தனது அதிகாரத்தில் தனது மனையான சிரந்த ராஜபக்சவின் பெயருக்கு எழுதியுள்ளார்.

ஆனால் பதிவு செய்த ஆவணங்களில மேரி லூக்ஸ் விக்ரமசிங்க என்ற பெயரில் தான் பதிவாகியுள்ளது. மேரி லூக்ஸ் விக்ரமசிங்க என்பது சிரந்தி ராஜபக்சவின் உண்மையான பெயராகும்.

சிரந்தியின் உண்மையாக பெயர் அறியாதவர்கள் இருப்பதால் அது தொடர்பில் பலருக்கு தெரிவதில்லை.

மகிந்தவின் மனைவியின் பெயரில் பல கோடி ரூபா மோசடி! மகிந்தவின் அடாவடித்தனம் அம்பலம் | Shiranthi Rajapaksa Mahinda Ranil

இரு மாடிகளை கொண்ட இந்த வீடு காழும்பு -5 டொரின்டன் மாவத்தையில் 260ஃ12 என்ற விலாசத்தில் அமைந்துள்ளது.

குறித்த வீட்டின் முகவரியிலேயே யோசித்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் ஸ்போட் என்ற நிறுவனமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி சிறைக்கு செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும்

ஜனாதிபதி சிறைக்கு செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும்

YOU MAY LIKE THIS VIDEO


அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US