ஐந்து மணிநேர விசாரணை.. சிறைக்கு சென்றால் ஷிரந்திக்கு உயிராபத்து ஏற்படலாம்!
முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், தொடர்பில் நீதிமன்றில் அவரின் சட்டத்தரணி பல தகவல்களை முன்வைத்துள்ளார்.
அதில் குறிப்பாக, ஷிரந்தி ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டால் அவருக்கு கண்பார்வை அற்று போகலாம் எனவும் அல்லது அவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறிருக்கையில், ஷிரந்தி தனது கண்ணில் உண்மையில் சிகிச்சை பெற்றாரா என்பதே சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது.
உண்மையில், அவரின் கண்ணில் கட்டப்பட்டிருந்த பெண்டேஜ் தொடர்பிலேயே பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
இவ்விடயம் குறித்து பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,
நன்கொடையாக கிடைத்த பணம்! கைது செய்யப்பட்ட பின்னர் ஷிரந்தி தரப்பில் இருந்து வெளிவந்த முதலாவது அறிவிப்பு
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan