அடையாள அட்டையில் கூட மோசடி.. மகிந்தவின் மனைவி பற்றி யாருமறியா மர்ம முடிச்சுக்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் நீதிமன்றில் பல அதிர்ச்சி தரும் வெளியிடப்பட்டுள்ளன.
சிரிலிய சவிய அறக்கட்டளையில் இடம்பெற்ற நிதி முறைக்கேடு தொடர்பாக ஷிரந்தி ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பில் அவர் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதையடுத்து அதேவழக்கில், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசமும் கைது செய்யப்பட்டார்.
இடம்பெற்ற விசாரணைகளின் போது முன்னாள் முதற் பெண்மனி ஷிரந்தி ராஜபக்சவின் அடையாள அட்டையில் கூட மோசடி இடம்பெற்றுள்ளமை அம்பலமாகியுள்ளது.
ஒரு ஜனாதிபதியின் மனைவியாக இருந்த அவரின் அடையாள அட்டை இலக்கங்கள் கூட மோசடி செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளமை உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி சிரேஷ்ட ஊடகவியலாளர் தமிழரசு குறிப்பிட்டுள்ளார்,