யாழில் மற்றுமொரு சாதனையை நிகழ்த்திய சோழன் உலக சாதனையாளர்
Sri Lankan Tamils
Jaffna
Northern Province of Sri Lanka
By Kajinthan
யாழ்ப்பாணம் - தென்மராட்சியை சேர்ந்த செல்லையா திருச்செல்வம், 1500 கிலோகிரேம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீற்றர்தூரம் தனது இரண்டு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார்.
யாழ்.கொடிகாமம், ஏ9 வீதியில் நேற்று (25-08-2024) காலை 9.00 மணியளவில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது.
1500 கிலோமீற்றர் எடையுள்ள வாகனத்தை வெற்றிகரமாக காதுகளால் இழுத்து சாதனை புரிந்த செல்லையா திருச்செல்வம் இதன்போது கெளரவிக்கப்பட்டுள்ளார்.
சோழன் உலக சாதனை
இதற்கு முன்னர் பல தடைகள் செல்லையா திருச்செல்வம், தனது தாடியால் பல்வேறு வாகனங்களை இழுத்து சாதனைபுரிந்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US